அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை..
உலகை உலுக்கி வரும் குரங்கம்மை நோயால் கேரளாவை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய குரங்கம்மை என்ற புதிய நோய் தற்போது ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபு அமீரகத்திலிருந்து…
வருமான வரி தாக்கல் செய்யாதவர்ளுக்கு அபராதம்..
2021 – 2022ம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை அறிவுறுத்தி வருகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய…
அழகு குறிப்புகள்
வறண்ட சருமத்திற்கு: தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன. தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது. சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க…
சமையல் குறிப்புகள்
ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்: தேவையானவை:ஓட்ஸ் – ஒரு கப், தேன் – 4 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால் – அரை கப், கொய்யாப்பழம் (நறுக்கியது) – அரை கப்செய்முறை:ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம். • மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை. • படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். • பளிங்கு…
பொது அறிவு வினா விடைகள்
காந்தத் தன்மையற்ற பொருள் எது?கண்ணாடி இரும்பின் தாது?மாக்னடைட் பதங்கமாகும் பொருள் எது?கற்பூரம் அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் எது?சீசியம் அறைவெப்ப நிலையில் எந்தப்பொருள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாது?கிரிக்கெட் மட்டை நீரில் கரையாத பொருள் என்ன?கந்தகம் நாம் பருகும் சோடா நீரில்…
குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.பொருள் (மு.வ): தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
இலங்கை பொருளாதார நெருக்கடி- நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று நாளைஅனைத்துக்கட்சி கூட்டம்பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா…
பருவ மழைப்பொழிவு காலநிலை மற்றும் தட்பவெட்ப நிலை…
பருவமழை மான்சூன் என்று சொல்லானது மவுசிம் (Mausim) என்று அரேபிய சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் பருவங்கள் (Seasons) என்பதாகும் பருவக்காற்று உள்ளானது தென்மேற்கு பருவக்காற்றுகள் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுகள் எனப் பிரிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவக்காற்று ஆனது தென்னிந்திய மற்றும் தேன்…
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- ஸ்டாலின் வாக்களித்தார்
நாடு முழவதும் இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை…