- காந்தத் தன்மையற்ற பொருள் எது?
கண்ணாடி - இரும்பின் தாது?
மாக்னடைட் - பதங்கமாகும் பொருள் எது?
கற்பூரம் - அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் எது?
சீசியம் - அறைவெப்ப நிலையில் எந்தப்பொருள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாது?
கிரிக்கெட் மட்டை - நீரில் கரையாத பொருள் என்ன?
கந்தகம் - நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு எது?
கார்பன் -டை -ஆக்சைடு - நீரில் கரையாத வாயு எது ?
நைட்ரஜன் - பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உருகுதல் - நீரில் சிறிதளவே கரையும் பொருள் எது?
ஸ்டார்ச் மாவு