கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின்…
ஜூலை -22 ல் காவிரி மேலாண்மைஆணையகூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜூலை 22 ல் நடக்கிறதுகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த…
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று.. சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ…
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். பின்னர் விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து விட்டார். சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக மிரட்டி இருந்த இவர் தாரை…
தமிழகத்தில் மன்னர் ஆட்சி போல திமுக ஆட்சி நடத்திவருகிறது
தமிழகத்தில் திமுக ஆட்சி மன்னர் ஆட்சி போல நடந்து வருகிறது என மதுரையில் வேலூர் இப்ராஹிம் பேட்டிபாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த…
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் நேற்று நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் கலவரம் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி…
சுதந்திர ரயில் நிலைய வார விழா இன்று துவங்குகிறது
இந்தியாவின் 75 சுதந்திரதினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒருபகுதியாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுதந்திர ரயில் நிலைய வார விழா இன்று நடைபெறவுள்ளதுஇந்தியாவின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட…
குடியரசுத்தலைவர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!
இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன்…
தேனியில் மாவட்ட அளவில் கூடை பந்தாட்ட போட்டி….
மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டில் திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு…
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்ந்துவந்த பெட்ரோல் ,டீசல் விலை தற்போது ரூ20 வரை குறைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எரிபொருள் வாங்க…
கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
கள்ளக்குறிச்சி வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்,…