• Sat. Sep 23rd, 2023

Month: June 2022

  • Home
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகை

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகை

முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக பணிகளை பார்வையிட இன்று மாலை மதுரை வருகிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 8) சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார். கலைஞர் நூலக கட்டுமான பணியை இன்று மாலை ஆய்வு…

கமல் -லோகேஷ்கனகராஜூக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்நது இயக்குநருக்கு காஸ்ட்லியான் கிப்ட்ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி…

நியாவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக…

நான் ஆழ்ந்த சாகவில்லை சமாதியில் உள்ளேன்.. நித்யானந்தாவின் சமீபத்திய பதிவு…

நான் மரணமடையவில்லை தற்போதுவரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு நாடு தனக்கென ஒரு தீவு என்று அமைத்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் நித்யானந்தா தற்போது சமாதி நிலையில்…

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூன்று நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஏற்கனவே…

தேனி மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி

தேனி வடபுதுப்பட்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுதேனி மாவட்டம் 130 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த ஊராட்சிகளில் வடபுதுபட்டி ,எண்டபுளிபுதுபட்டி உள்ளிட்ட 13ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள்…

5 மொழிகளில் நன்றி சொன்ன கமல்

கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.விக்ரம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்…

கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் பாத யாத்திரை

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ல் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரைக்கு ராகுல்தலைமை தாங்குவார் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நாடு தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக…

17 வகையான பிளாஸ்டிக்கிற்கு புதுச்சேரி அரசு தடை…

புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் 17 வகையான பிளாஸ்டிக்கிற்கு புதுச்சேரி அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்…

You missed