• Sun. Oct 6th, 2024

Month: June 2022

  • Home
  • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டம்

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டம்

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கு தான் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…

தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் இல்லை…

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இபிஎஸ்…

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் கொடுத்த கவிஞர்…

நயன்தாரா பெயருக்கு அர்த்தம் எழுதிய கவிஞர். 7 வருடங்களுக்கு பின் பிரபலமாகும் பதிவு. நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட முன்னனி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார். முதன்முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக்…

அழகு குறிப்புகள்

தோல் ஆரோக்கியத்திற்கு:பொதுவாக, கோடைக்காலத்தில் வயிற்றில் அமிலத்தால் அழற்சி ஏற்படுவதுண்டு. சீரக சர்பத், வெட்டிவேர் சர்பத் ஆகியவை வயிற்றுக்கு இதமளிக்கும். சந்தன குளியல் உடலுக்கு இதமளிக்கும். இதன் காரணமாக உடல் தோலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்..

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 2-வது முறையாக தள்ளிவைப்பு

தமிழக அரசின் கடும் எதிப்பை அடுத்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்2 வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட முயற்சி செய்யும்…

சமையல் குறிப்புகள்

குஸ்கா ரெசிபி: தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் -2 தக்காளி – 2 பிரியாணி இலை -2 பட்டை – 1 நட்சத்திர சோம்பு – 2 ஏலக்காய் – 3 கிராம்பு – 4…

பொது அறிவு வினா விடைகள்

ஆப்பிளின் பாதி ஆப்பிளின் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதா?ஆப்பிளின் பாதி ஆப்பிளின் மூன்றில் ஒரு பங்கை விட அதிகம் ஒரு கேக்கின் நான்கில் ஒரு பங்கு அந்த கேக்கின் மூன்றில் ஒரு பங்கை விட…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு.கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும். • சிலர் பணத்தை வெறுப்பதாக கூறுவார்கள். ஆனால்அவர்கள் வெறுப்பது பிறரிடம் உள்ள பணத்தை. • பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லதுதலைக்கீழாக தள்ளிவிடும்.…

குறள் 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.பொருள் (மு.வ):தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

மறுகூட்டலுக்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வுகள் இயக்ககம்

இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள்…