அதிமுக வில் தொடர் மோதல் இபிஎஸ் அதிரடி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ளது. மேலும் ஒபிஎஸ் கலந்து கொள்வாரா…
கிளாமருக்கு எஸ் சொன்ன கீர்த்தி… ஓஓ…..இதுக்குதான் யோகாவா…
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களில் கொழுகொழுவென்று இருந்த தனது உடல் எடையை குறைத்து தற்போது சற்று ஒல்லியான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த மாஸ் காட்டிய கீரத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும்…
இதுதான் திராவிட மாடல் ஆட்சியா… கிழிக்கும் சீமான்…
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு…
ஹாங்காங்கின் அடையாளமாக திகழந்த ஜம்போ உணவகம் கடலில் மூழ்கியது…
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், “ஜம்போ” கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹாங்காங்கில் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் ஜம்போ உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்…
மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம்
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த…
மதுரையில் ஒபிஎஸ் எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் – பரபரப்பு
மதுரையில் இபிஎஸ்க்கு ஆதரவாக ஒபிஎஸ்க்கு எதிராக ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜீவா தலைமையில்தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒபிஎஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றை தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக…
ப்ளு சட்டை மாறனுக்கு தரமான பதிலடி கொடுத்த ஆர்.ஜெ..!
ஆர்.ஜெ.பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படத்தை விமர்சனம் செய்த ப்ளுசட்டை மாறனுக்கு ஆர்.ஜெ.பாலாஜி, வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தளபதி 66’ படத்தின் டைட்டில் மாற்றம்..!
நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்திற்கு ‘வாரிசு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த பீஸ்ட் படம் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள்…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே
கடும் அரசியல் நெருக்கடி காரணமாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது…
எனது அடுத்த படம் ஆக்ஷன் படம்தான் – இயக்கனர் லோகேஷ் கனகராஜ்..!
விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ்கனகராஜ், எனது அடுத்த படம் ஆக்ஷன் படம்தான் என்று தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் பலராலும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார்.…