• Sat. Jun 10th, 2023

அழகு குறிப்புகள்

Byவிஷா

Jun 22, 2022

தோல் ஆரோக்கியத்திற்கு:
பொதுவாக, கோடைக்காலத்தில் வயிற்றில் அமிலத்தால் அழற்சி ஏற்படுவதுண்டு. சீரக சர்பத், வெட்டிவேர் சர்பத் ஆகியவை வயிற்றுக்கு இதமளிக்கும். சந்தன குளியல் உடலுக்கு இதமளிக்கும். இதன் காரணமாக உடல் தோலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *