• Wed. Sep 27th, 2023

Month: June 2022

  • Home
  • ‘நாஜி’ படையை உருவாக்கும் திட்டம்தான் ‘அக்னிபாதை

‘நாஜி’ படையை உருவாக்கும் திட்டம்தான் ‘அக்னிபாதை

நாஜிப்படையை உருவாக்கும் திட்டம் தான் அக்னிபாதை திட்டம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தலைவருமான எச்.டி. குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் ‘அக்னி பாதை’ நியமனங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்-ஸின் நாஜி படையை அமைக்கும் மறைமுகத் திட்டம் உள்ளதாக…

மகாராஷ்டிராவில் 3-ஆவது முறையாக ஆட்சிக் கலைப்பு முயற்சியில் பாஜக!

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 13 எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே-வை சிவசேனா நீக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது முறை யாக ஆட்சிக்கலைப்பு முயற்சியில்…

மலேசியா – பாகிஸ்தானில் நிலநடுக்கம்

மலேசியாவில் நேற்று ஏற்பட்டது போல பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்தமான் தீவுகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய…

அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும்…

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டிSDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் எனும் முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை தெற்கு மாவட்ட…

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் திடீர் மாற்றம்… ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்..

பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட்…

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிபிக்கலாம்…

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதி வரை மாணவர்கள்…

கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்! ரஜினிகாந்த் ட்வீட்

என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தொடர்ந்து வீட்டிலிருந்தவாறே சிகிச்சையில் இருந்து வருகிறார்.…

திரெளபதி முர்மு யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை பாஜக ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு வை அறிவித்திருக்கின்றனர். 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். இவரது கணவர் பெயர் ஷயம் சரண் மர்மு. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். புவனேஸ்வரத்தில் இராம…

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுவார் என ஜேபி நட்டா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு ஒடிசாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.