37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடு
விதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 மார்ச் 31 வரை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை…
அழகு குறிப்புகள்
முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு…
சமையல் குறிப்புகள்
காளான் மிளகு வறுவல்: தேவையான பொருள்கள்:-காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் -2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு மல்லித்தூள் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்…
பொது அறிவு வினா விடைகள்
சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?உத்தரகாண்ட் முதல் பெண் இந்திய விண்வெளி வீரரின் பெயரைக் குறிப்பிடவும்கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?ராகேஷ் சர்மா இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?ஜவஹர்லால் நேரு மிகச்சிறிய கண்டம் எது?ஆஸ்திரேலியா…
குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
படித்ததில் பிடித்தது
ராமாயணத்தில் இறுதி பகுதி ஒன்று உண்டு. இந்த பகுதி நம்மில் பலருக்கு தெரியாது.சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நமது எண்ணம். ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமானது. அனைவரும் தெரிந்து கொள்ள…
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து முகாம்
மதுரையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பீஸ் மதுபோதை நல சிகிச்சை மையம் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இணைந்து நடத்திய கையெழுத்து முகாம் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றதுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டுபொதுமக்கள்இளைஞர்களிடம் விழிப்புணர்வு…
100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு
தேனி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை தீயணைப்பு படையினர் 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.தேனி அருகே பூதிப்புரம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில்…
சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி
கடமலைக்குண்டு அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலியானது .கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர், வனத்தாய்புரத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் 6 ஆடுகள், 4 பசுக்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர்…
மதுரை அரசு மருத்துவமனையில் உணவகம் துவங்கிய நடிகர் சூரி..
மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி,…