
முகம் மென்மையாக:
2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுங்கள். வாரத்திற்கு 2 நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். ஓரிரு வாரங்களில் சருமத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.