• Tue. Oct 3rd, 2023

Month: May 2022

  • Home
  • குறள் 202:

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.பொருள் (மு.வ): தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டைமண்ட் பாண்டி செல்வம் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன்,…

கரீபியன் தீவில் படகு கவிழ்ந்து விபத்து…

கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில்…

கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது இந்திய அரசு..

இந்தியா முழுவதும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உக்ரைன்-ரஸ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.இந்தியாவில் இருந்து…

நயன்தாராவை வைத்து படம் எதுவும் தயாரிக்கவில்லை…. தோனி தயாரிப்பு நிறுவனம் பதில்….

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது…

இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை…

சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு

சிவகாசியில் பாரம்பரியம் மிக்க ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட தென் இந்தியாவின் சிறந்த அசைவ உணவகம் ஜூனியர் குப்பண்ணா சிவகாசியில் தனது கிளையினை துவங்கியுள்ளது . இந்த உணவக கிளையினை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ்…

அடித்தே கொல்லப்பட்ட இலங்கை எம்பி – அதிர்ச்சி தகவல்

இலங்கை நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது . இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு…

தக்காளி காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்… சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை சுகாதாரத் துறை…

கவர்னர் ஆர்.என். ரவி டெல்லிக்கு திடீர் பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் செல்கிறார்.நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குபிறகு அவரது டெல்லிபயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இதில், பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக…