• Mon. Sep 25th, 2023

Month: May 2022

  • Home
  • தமிழகத்தில் புதிய வகை கொரோனா..

தமிழகத்தில் புதிய வகை கொரோனா..

தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் .செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் நிலையில் புதிய கொரோனா உறுதியாகி…

சிந்தனைத் துளிகள்

• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்து கொண்டுஇருப்பீர்கள் என்றால்…

பொது அறிவு வினா விடைகள்

1.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?122.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?73.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்4.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)5.மடிகணிணிகளின் எடை?2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை6.மடிக்கணிணியின் திரை அளவு?35 செ.மீ…

குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.பொருள் (மு.வ):ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தமிழகத்திலிருந்துபுறப்படுகிறஎக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளதுதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும்,…

தேனி மாவட்டத்தில் 21588 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்

தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு இன்று காலை தொடங்கியது – 21,588 பேர், 82 மையங்களில் எழுதுகின்றனர்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 மற்றும் குரூப் 2…

தனது தந்தையின் நினைவு நாளில் ராகுல் உருக்கமான டூவிட்

முன்னாள் பிரதமர் ராஜீ்வ் காந்தியின் நினைவு நாளான இன்று “என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- என ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி…

போலி ஆதார் அட்டைகளைத் தயாரித்தவர் கைது

ஐதராபாத்தில் போலி ஆதார் அட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது.புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட வந்த பவன் கோட்டியா…

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு…

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஊரகப்பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும்…

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்… ரிசர்வ் வங்கி

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது. எனவே இந்த மோசடிகளை குறைக்க வங்கியின் சார்பாக அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோசடிகளை குறைப்பதற்காக ஏடிஎம் கார்டு இல்லா பரிவர்த்தனையை கொண்டுவர…