1.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?
12
2.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?
7
3.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?
ஆலம் கே என்பவரின் டைனாபுக்
4.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?
ஒஸ்போர்ன் (1981)
5.மடிகணிணிகளின் எடை?
2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை
6.மடிக்கணிணியின் திரை அளவு?
35 செ.மீ முதல் 39 செ.மீ வரை
7.வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து
8.கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு
9.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து
10.நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே