காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்த பாக்., புதிய பிரதமர்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.பாகிஸ்தானின் 23ஆவது பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டார். அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் காஷ்மீர் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.…
‘லவ்ஜிகாத்’தை தடுக்க ‘லவ்கேசரி’ பிரசாரம்..
கர்நாடகத்தில் மதம்சார்ந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் லவ்ஜிகாத்துக்கு பதில் முஸ்லிம் பெண்களை இந்துக்கள் திருமணம் செய்வதற்கான ‘லவ்கேசரி’ எனும் பிரசாரத்தை தொடங்க வேண்டும் ஸ்ரீராமசேனை அமைப்பின் பிரமுகர் பேசியுள்ளார். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு…
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
சென்னை கீரிம்ஸ்ரோடு அப்போலோவில் துரைமுருகன் உடல்நலம் பற்றி நேரில் விசாரித்தார் முதலமைச்சர். உடல்நலக்குறை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனிடம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகனை நேரில்…
கொரோனா நோயாளிகள் இல்லாத நாள் இன்று..!
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத்…
பிக்பாஸ் அல்டிமேட்! வின்னர் பாலாவிற்கு கிடைத்த பரிசு?
பிக்பாஸ் 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஓடிடி வெர்சனாக முதல் முறையாக 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி துவங்கியது! மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்த போட்டி…
தளபதி 66 – தெலுங்கு படமா?
தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவது உறுதியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்…
‘பீஸ்ட்’ பார்க்க விடுமுறை தந்த தனியார் நிறுவனங்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) ரிலீஸாகவிருக்கிறது. பீஸ்ட் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் பலரும் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம்…
இலங்கைக்கு யார் அதிபரனாலும் ஆபத்து தான்.. வைகோ குற்றச்சாட்டு..
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்…
இலங்கையில் ஒரு சவரன் தங்கம் 2 லட்சத்திற்க்கு விற்பனை…
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திண்டாடிப் போயுள்ளனர். எரிபொருள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத் துறையை…
சிந்தனைத் துளிகள்
• உன் குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை..குறை சொல்ல ஊரே உள்ளது. • கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்றநம்பிக்கை வாழ்க்கையில் இருக்கட்டும்..! • எப்போது நம்பிக்கையும் ஆர்வத்தையும் நீ கை விடுகிறாயோ..அப்போது மரணம் உன்னை கை…