• உன் குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை..
குறை சொல்ல ஊரே உள்ளது.
• கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்ற
நம்பிக்கை வாழ்க்கையில் இருக்கட்டும்..!
• எப்போது நம்பிக்கையும் ஆர்வத்தையும் நீ கை விடுகிறாயோ..
அப்போது மரணம் உன்னை கை பிடிக்கும்.
• வெற்றி உன் உருவத்தில் இல்லை
உன் மனதில் துணிவிருக்கும் வரை
உன் வெற்றியை யாராலும் தட்டி பறித்திட முடியாது.
• பிறர் கூறும் குறைகளைக் கண்டு வருந்தாதீர்..
நிறையுடையவர்களிடம் என்றும் குறை கூறும் பழக்கம் இருந்ததில்லை.