• Mon. Oct 2nd, 2023

Month: April 2022

  • Home
  • பிரதமர்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா

பிரதமர்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா

பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, அவர்கள் நெற்றிக்கு ஆற்றிய பணிகள் குறித்து விலகும் விதமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை இன்று…

மருந்து செலவுக்கான உதவியை நாடும் இலங்கை

மருந்து செலவுக்கான உலக வங்கியிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களை மேலும் வதைத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்…

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு (ஏப்ரல் 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது.…

மதுரை சித்திரைப் பெருவிழா: மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் வீதியுலா

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி…

மாசி வீதிகளில் அசைந்தாடிய தேர் – பரவசத்தில் மீனாட்சி பக்தர்கள்..!

மதுரையின் மாசி வீதிகளில் அம்மன் மற்றும் சுவாமி தேர்கள் அசைந்தாடி உலா வந்ததை கண்டு பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஹர ஹர மகாதேவா கோசத்துடன் வணங்கி மகிழ்ந்தனர். மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

முடி உதிர்வதைத் தடுக்க:

ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க – செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.

வெந்தயக்கீரை ரைஸ்

தேவையானவை:பச்சரிசி – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்…

சிந்தனைத் துளிகள்

• தாங்க முடியா வலியென்றால் அழுங்கள்.. ஆனால்அழுதுகொண்டே இருக்காதீர்கள்.. • மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்து விடும். • கையேந்தி நிற்கும் மனிதனை விடுத்து கல்லாக நிற்கும்கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்மனிதன் பணத்தையும் பாசத்தையும். • எவ்வளவு தான் வளைந்துகொடுத்தாலும்.. சில…

பொது அறிவு வினா விடைகள்

1.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?பின்லாந்து2.1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?எம்.எஸ்.சுப்புலட்சுமி3.”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?கிரேஸி கிரியேஷன்ஸ்4.பட்டம்மாளின் பேத்தி யார்?நித்யஸ்ரீ மஹாதேவன்5.2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)6.”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?பி.ஜி.வுட்…

குறள் 174:

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.பொருள் (மு.வ):ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்