• Thu. Dec 12th, 2024

Month: April 2022

  • Home
  • இந்துக்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்!” சாமியாரின் சர்ச்சை பேச்சு

இந்துக்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்!” சாமியாரின் சர்ச்சை பேச்சு

இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அதைத் தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பூசாரி யதி சத்யதேவானந்த சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.130கோடி மக்கள்தொகை கொண்டது இந்திய நாடு.வேலையின்மையும்,வறுமையும் அதிகரித்து வருவதாக பல புள்ளிவிபரங்கள்…

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் சுயசரிதை வெளியிட்டார்!

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. ‘தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்’ புத்தகத்தை சென்னை தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்…

உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு சொந்தவீடு இல்லையாம்…

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறார்.சொந்த வீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப்…

நானும் கருப்பு திராவிடன்தான், இந்தி தெரியாது.. அண்ணாமலை

இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார்.…

குடிப்பதில் என்ன தவறு என கேட்கும் கோல்மால் பட நாயகி

பொதுவாக சினிமாவில் பணியாற்றுபவர்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடு தர மாட்டார்கள், பெண் கொடுக்க தயங்குவார்கள் இதற்கு காரணம் சினிமா தொழிலில் இருப்பவர்களை பற்றிய தவறான கண்ணோட்டம், குடியும் கூத்துமாக இருப்பார்கள் என்பது பொதுப்புத்தியில் அழுத்தமாக பதிவாகியுள்ளதுதான் இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில்…

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எம்பிக்களை பெற முயற்சி – டாக்டர் சரவணன்

மதுரை பீபீ குளம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக நிறுவப்பட்ட நாளையொட்டி சிறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்…

அழகர் மண்டகப்படிகளில் நிறுத்தாமல் சென்றதே உயிரிழப்பிற்கு காரணம்!

கடந்த ஏப்ரல் 16ம் தேதி அதிகாலை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை தல்லாகுளம் பகுதியில் மண்டகப்படி தாரர்கள்…

அணை பிரச்சனைகள் இனி இருக்காது .. அமைச்சர் துரைமுருகன்

அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின்…

கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர்..

1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு…

கண்மாய் ஏலத்தை ரத்துசெய்யக்கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக கண்மாய் ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவியூர் ஒன்றியத்தில் கீழக்கண்மாய்,மேலக்கண்மாய் என இரண்டு கண்மாய்கள் உள்ளன. இரண்டு கண்மாய்களும் தற்போது நீர் நிரம்பி உள்ளன.…