• Sun. Feb 9th, 2025

Month: April 2022

  • Home
  • சீன நாட்டினர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசா ரத்து…இந்தியா அதிரடி…

சீன நாட்டினர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசா ரத்து…இந்தியா அதிரடி…

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, சீன பல்கலைக் கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22,000 இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின், அவர்களை சீனாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளும்படி இந்தியா…

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தான் என தனது டீவிட்டர் பக்கத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.தமிழக அரசின் சின்னமாக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது…

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு..

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை…

சென்னை சரவணா ஸ்டோரில் நகை திருட்டு வழக்கில் ஊழியர் கைது..!

சென்னை சரவணா ஸ்டோர் எலைட் நகைக்கடையில் இருந்து சிறுக சிறுக 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தியாகராய நகர் துரைசாமி சாலையில் சரவணா ஸ்டோர் எலைட்…

பெண் மருத்துவர் வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண்மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக்த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான தனது ஆண் நண்பருடன் கடந்த மார்ச் 16-ம்…

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

இன்றைய தங்க விலை : இன்றைய வெள்ளி விலை : சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.80 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை..!

கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது.…

குற்றாலம் அருவிகளில்குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றால சீசன் என்பது ஜூன் மாத வாக்கில் தொடங்கும். சரியாகசொன்னால் தென்மேற்கு பருவமழை கேரள பகுதியில் துவங்கும் போது சீசன் துவங்கும் . 2 ஆண்டுகள் கொரோனா கட்டுபாடுகளுக்கு பிறகு குளிக்கஅனுமதி கிடைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில நாடகளாக நெல்லை,…

பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க மசோதா- ஆளுநருக்கு பதிலடி

தமிழக அரசே பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.சமீபகாலமாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல்கள் அதிகரித்துவருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டசபை…

ஆரோக்கியக் குறிப்புகள்:

மாம்பழம்: