மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை மீரா மிதுன் சமீபத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்…
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்…
இணையத்தை கலக்கும் பீஸ்ட் போஸ்டர்!
பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள்…
வினோத் ஏமாற்றிவிட்டார் – வெங்கட்பிரபு
வலிமை படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ஸ்டன்ட்கள் நிறைந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் அஜித்குமார், ஹீமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இருந்தார்கள். போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம்…
தரமான படம் – ‘செல்ஃபி’! ரசிகர்களின் ரெஸ்பான்ஸ்!
ஜிவி பிரகாஷ் பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள செல்ஃபி திரைப்படம் குறித்து பொது மக்களின் ரெஸ்பான்ஸ் குறித்து ஒரு பார்வை! செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர்,…
இந்திய அளவில் வேலைநிறுத்தம் – ஆள்துளை கிணறு போர்வெல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.
டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆழ்துளை கிணறு போர்வெல் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தம் குறித்து மதுரை மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த…
வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் – சண்முகம் கோரிக்கை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், ராஜா முத்தையா மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் தமிழக மக்களை பிளவுபடுத்தக்கூடிய வகையிலும், மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளில்…
ஆண்டிபட்டி – தேனி இடையிலான அதிவேக ரயில் சோதனை ஓட்டம் .
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக 2010 ஆண்டு மதுரை – போடி இடையிலான மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு 465 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் ஆண்டிபட்டி…
முகக்கவசமா..? எங்களுக்கு இனி தேவையில்லை.. அறிவித்த மாநிலங்கள்..
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத்…
கூந்தலிலே ஊஞ்சல் ஆடிய சிறிய பறவை.. சாமானிய பெண்ணின் ஈடில்லா அன்பு…
மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பு நம்மை மெய் சிலர்க்க வைக்கிறது. கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட…