• Sun. Oct 1st, 2023

Month: March 2022

  • Home
  • சோனாக்சி சின்ஹாவுக்கு பிடி வாரண்ட்!

சோனாக்சி சின்ஹாவுக்கு பிடி வாரண்ட்!

பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். இவர் இந்தி பட உலகில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு…

அமைச்சர் முன் எகிறிய மீனா சஸ்பெண்ட்

திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில்…

உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம்…

நெல்லை பச்சை ஆற்றில் ராட்சத மலைப்பாம்பு – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் சிங்கிகுளத்திலுள்ள பச்சை ஆற்றிலிருந்து,,பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையைக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது! மேலும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்!

வார விடுமுறையில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாவாசிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகன் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர…

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின், துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

எஸ்.ஏ.சிக்காக கண் கலங்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். தனது வாழ்க்கை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்து, கலங்கிப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர்…

தங்கமணி கோட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. இதில், மிகவும் முக்கியமான நகராட்சியாக பார்க்கப்பட்ட குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுகவினர்…

மீண்டும் இணையும் சூரரைப் போற்று காம்போ!

இயக்குனர் சுதா கொங்கரா-வுடன் சூர்யா-வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக…

நாயகியாக கம்-பேக் தரும் ஜெனிலியா!

குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா, மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. தொடர்ட்னது சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம்…