ஜூவல்ஒன் பிரத்யேக ‘ஜீனா’ ஜெம் ஸ்டோன் கலெக்சன் அறிமுகம்
எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (Emerald Jewel Industry India Limited) நிறுவனத்தின் பிரபல ரீட்டெய்ல் பிராண்டான ஜூவல்ஒன் (Jewel One), ஜீனா (ZHEENA) புதிய ஜெம் ஸ்டோன் கலெக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் நிர்ஜரா வைர நகை கலெக்சனை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.…
எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அதிமுக கண்டனம்..!!
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்து சோதனை நடத்துவதாக அதிமுக புகார் தெரிவித்திருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சிறைவாசம் முடித்து வெளியே வந்த பேரறிவாளன்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும் முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று…
பொய்வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மனு!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் சாந்தி ஆனந்த் தம்பதியினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதை தடுத்து பாதுகாப்பு அளிக்கும் படி, மதுரையில் தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சின்னம்மா பேரவையில் மாநில அளவில் பொறுப்பு…
கணவரின் ட்வீட்டுக்கு லைக் போட்ட ஐஸ்வர்யா?!
தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு ஐஸ்வர்யா லைக் போட்டுள்ளது சமூக வலை தளத்தில் தற்போது பேசும்பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…
அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை..
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது தொடார்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :…
படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு..!
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு…
விஜய், அஜித் ரசிகர்களை ஒன்றிணைத்த யூடியூப் பிரபலம்!
யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் ஒன்றிணைத்துள்ளார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. இப்படம் குறித்து வழக்கம் போல…
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில்…