எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வேலுமணி, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்டோரை குறிவைத்து சோதனை நடத்துவதாக அதிமுக புகார் தெரிவித்திருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.