• Wed. Sep 27th, 2023

Month: March 2022

  • Home
  • டெல்லியில் அண்ணா அறிவாலயம்…ஏப்ரல் 2ம் தேதி திறப்பு…

டெல்லியில் அண்ணா அறிவாலயம்…ஏப்ரல் 2ம் தேதி திறப்பு…

டெல்லியில் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் டெல்லி கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார். இதற்காக,…

பீஸ்ட் படத்துக்கு “நோ” ஆடியோ லான்ச்..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம ஹிட்டாகியுள்ளது, யூடியூபில் தற்போதுவரை இப்பாடல் 175 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை குவித்துள்ளது. அந்தளவிற்கு எதிர்பார்ப்பை…

2022-2023 ஆண்டுக்கான நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட பா.ம.க.

2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பா.ம.க. தன் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு இருக்கிறது. பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்: *தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.…

இயற்கையால் கூட அசைக்க முடியாத கேதார்நாத் கோயில்..!

இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்த கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது.…

கன்னியாகுமரி அருகே பெரியார் சிலை அவமதிப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால்விளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வெளிப்புற சுவரில் பெரியார், அண்ணா மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது யாரோ சிலர் தார் பூசி அவமதித்துள்ளனர்.…

பாஜக ஆதரிக்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிச் சலுகை!

கடந்த 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’! விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஆகியோர் நடித்துள்ளனர். காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து…

கவர்ச்சியுடன் மீண்டும் நடிக்க வரும் நடிகை காம்னா

கடந்த 2005-ம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயத் திருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’, ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட…

விமல் நடிக்கும் ‘குலசாமி’ போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

நடிகர் விமல், நடிகை தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ‘நாயகன்’ மற்றும் ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய ‘குட்டிப் புலி’ சரவண சக்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.விரைவில்…

மூத்த இயக்குநர்களை இளையவர்கள் மதிப்பதில்லை! – பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய…

கவர்ச்சியில் குதித்துள்ள ரஷ்மிகாவின் புகைப்படங்கள்!

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட்,…