• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • வேளாண் பட்ஜெட் காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது – டிடிவி

வேளாண் பட்ஜெட் காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது – டிடிவி

தமிழக வேளாண்மை பட்ஜெட், கறி செய்து சாப்பிட முடியாத காகித சுரைக்காயாக காட்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண்…

வேளாண் புரட்சி பட்ஜெட்க்கு வைகோ பாராட்டு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள முழுமையான வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு…

ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்: எதற்கு தெரியுமா ?

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது.…

மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கேப்டன்!

சமீபத்தில், கேப்டன் விஜயகாந்த் தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிப்பை தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான…

இப்டி நடிக்கத்தான் பிடிச்சிருக்கு! – மாளவிகா மோகனன்

தமிழ் திரையுலகில் பேட்ட திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாளவிகா…

என்கிட்ட இருந்து ஹீரோக்கள பிரிச்சிட்டாங்க! – வைகைப்புயல் வருத்தம்!

நீண்ட வருடங்களுக்கு பிறகு வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்த நிலையில் சில ஹீரோக்களை என்கிட்ட இருந்து பிரித்துவிட்டனர் என வடிவேலு கூறியுள்ளார் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.…

அஜித், ரஜினியை புகழ்ந்த நயன்! வைரலாகும் த்ரோபேக் வீடியோ

அஜித் மற்றும் ரஜினிகாந்த் இடையே இருக்கும் ஒரு குணம் குறித்து, நயன்தாரா பேசிய த்ரோபேக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! நயன்தாரா நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த படங்களிலும், நடிகர் அஜித்துடன் பில்லா, ஆரம்பம்,…

சியானுக்காக காத்திருக்கும் 3 இயக்குனர்கள்?

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக…

நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு கடிதம்…

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் உள்ளிட்ட சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் சமத்துவம் குறித்தும், பள்ளியில் தனக்கு ஏற்பட்ட தீண்டாமை அனுபவங்கள் குறித்தும் சிறுமி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்…

ஆரம்பமாகும் “நம்ம ஊரு திருவிழா”…

தமிழக அரசு சார்பில் தமிழக நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழகத்தின்…