• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • பாகிஸ்தானில் வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலி ..!

பாகிஸ்தானில் வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் பலி ..!

பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் 50 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெஷாவர் மசூதியில் இன்று தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு பற்றிய தகவல்…

அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா..

உக்ரைனினுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. தொடக்கத்தில் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கிய ரஷ்யா உக்ரைனின் ஏராளமான…

ஓடும் ரயிலில் இறங்கிய பயணி உயிர் தப்பிய நிகழ்வு…

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பி பின்னர் படிப்படியாக வேகம் எடுத்துச்…

அதிமுகவில் இருந்து 7 பேர் நீக்கம்.. தலைமை அதிரடி

தேனி மாவட்டத்தில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர்…

மோடியை புகழ்ந்து முழக்கமிட வற்புறுத்திய பாஜக.. முகம் சுளித்த இந்திய மாணவர்கள்

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப்பணிகளை வைத்துக் கொண்டு பா.ஜ.க கட்சியினர் அரசியல் செய்து…

அஜித் 61 டைட்டில்; மறுக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில்…

மதுரை மாநகராட்சியின் 9-வது மேயராக இந்திராணி பதவியேற்பு!

மதுரை 1971-ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2…

சூப்பர் சிங்கரில் இருந்து நீக்கப்பட்ட பிரியங்கா!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா. இவரது பேச்சிற்கும், சிரிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஸ்டார்ட் மியூசிக்…

ஆவின் பொருட்களின் விலை உயர்வு – ஓபிஎஸ் கண்டனம்..

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக…

பாலா படத்தில் சூர்யாவுக்கு என்ன கேரக்டர்?

தனது அடுத்த படத்திற்காக, பாலாவுடன் இணைகிறார் நடிகர் சூர்யா! இந்த படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் படப்பிடிப்பு வேலைகள் விறு விறுப்பாக தொடங்கப்படவுள்ளன.. இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கும் என…