• Sun. Nov 3rd, 2024

Month: March 2022

  • Home
  • மாநாடு கொண்டாட்டம் – ரசிகர்களுடன் எஸ்.டி.ஆர் செல்ஃபி!

மாநாடு கொண்டாட்டம் – ரசிகர்களுடன் எஸ்.டி.ஆர் செல்ஃபி!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. மேலும் கல்யாணி பிரியதர்சன், சிம்புவுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும்…

இரிடேட்டிங்கான இடம், பிக் பாஸ் வீடு – வனிதா

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, கடந்த வாரம் சிம்பு ஹோஸ்ட்டாக வருவதற்கு முன்பாகவே வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், பிக் பாஸ் வீடு குறித்தும்,…

கூட்டணிக்கு எதிராக வென்ற நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுகவினர் வெற்றி பெற்றதால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று…

ரஜினிக்கு கதை சொன்னாரா ஜான் விஜய்!

தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜான் விஜய். கபாலி, சார்பட்டா பரம்பரை, கோ, நேரம், ஓரம்போ மௌனகுரு, விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.. ஜான் விஜய் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,…

சிம்புவுக்கும் வில்லனா நடிக்க போறாரா இந்த நடிகர்?

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் சமீபத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் வில்லனாக நடித்த புஷ்பா படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் வகையில் தற்போது…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார். அவருக்கு வயது 56. ஷேன் வார்னே தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக்…

சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு

வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மிக பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்திருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மிக பயணம் செல்வதாகவும், தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு…

வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதி இல்லை- சென்னை உயர் நீதிமன்றம்

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், மனித -விலங்கு…

புது மேயரிடம் நான்கு நாள் கழித்து கேள்வி கேட்க சொன்ன நிதியமைச்சர்!

மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்பாது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது” என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி புதிய மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்புபேற்றுக் கொண்ட நிலையில் அவர், நிதியமைச்சர்…

உத்தரவை மீறி நின்ற திமுக வேட்பாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- திருமாவளவன் கோரிக்கை..

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, மேயர், துணை மேயர், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று (4-ம் தேதி) நடைபெற்றது.முன்னதாக நேற்று, திமுக. சார்பில்…