• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • அழகு, இளமையை தக்க வைக்க செம்பருத்திப் பூ டீ:

அழகு, இளமையை தக்க வைக்க செம்பருத்திப் பூ டீ:

முதலில் இந்த செம்பருத்திப் பூவை எடுத்து, அதன் காம்பு பகுதி மற்றும் மகரந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு, அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுத்து, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர்…

கத்திரிக்காய் ரைஸ்

தேவையானவை:அரிசி – கால் கிலோஇ பிஞ்சுக் கத்திரிக்காய் – 6இ வெங்காயம் – ஒன்றுஇ கடுகு – கால் டீஸ்பூன்இ கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்இ பச்சை மிளகாய் – ஒன்றுஇ மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகைஇ இஞ்சி-பூண்டு விழுது…

சிந்தனைத் துளிகள்

• உன்னை நீயே மனத்தால்துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். • இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. • கொள்கையை சொல்வது எளிது.செயலில் பின்பற்றுவது சிரமமானது. • மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்நிம்மதியை பெற முடியாது. •…

பொது அறிவு வினா விடைகள்

ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?வில்லியம் ஹார்வி வெள்ளை அணுக்களின் வாழ் நாள்?4 வாரங்கள் 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது?பன்னாட்டு அலகு முறை எஸ்.ஐ அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள்…

குறள் 136:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.பொருள் (மு.வ):ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

ஷாருக் மகன் கைது; டோவினோ தாமஸ் கருத்து!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளர். இந்த கைது…

மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய உக்ரைன் அதிபர்

ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில்…

தேனி: பத்ரகாளியம்மன்
கோயில் கும்பாபிஷேகம்

தேனியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், வெற்றிக் கொம்பன் விநாயகர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தேனி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ளது, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயில் தேனி…

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், கடந்த 10 வருடங்களாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஆங்கில ஊடகம் சார்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு…

பங்குனியில் தொடங்கும் சித்திரை திருவிழா…ஏப்.14 மீனாட்சி திருக்கல்யாணம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற…