Skip to content
- ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?
வில்லியம் ஹார்வி - வெள்ளை அணுக்களின் வாழ் நாள்?
4 வாரங்கள் - 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது?
பன்னாட்டு அலகு முறை - எஸ்.ஐ அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை?
ஏழு - எஸ்.ஐ அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை?
இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்) - நீளத்தின் அலகு என்ன?
மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்) - நிறையின் அலகு என்ன?
கி.கிராம் - காலம் ஃ நேரத்த்தின் அலகு என்ன?
வினாடி - மின்னோட்டதின் அலகு என்ன?
ஆம்பியர் - வெப்பநிலையின் அலகு என்ன?
கெல்வின் (பனிக்கட்டிஇ நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)