விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்தது..!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி…
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக 3 மாதங்களாக சிறையில் வாடும் மாணவர்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மாணவர்கள் அர்ஷத் யூசுஃப், இனியாத் அல்தாஃப் மற்றும் சௌகத் அகமது…
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிறுநீர் டாக்டர்
முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளஏபிவிபி அமைப்பினரைசந்தித்த விவகாரத்தில், ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனையின் துறை தலைவர் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மைக்கேல்பட்டியில்…
விவாகரத்துக்கு பின் எமி காதலிக்கும் நபர்?
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏராளமான…
பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல்
சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் தன்னை பத்திரிகையாளர் எனகூறிக்கொண்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் தவறான அறிக்கையை தாக்கல் செய்ததாகத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மதம் 28-ம்…
தனுஷ் – யாத்ரா சந்திப்புக்கு காரணம் இதுவா?
தமிழ் சினிமாவில் கோலிவுட், பாலிவுட் ,ஹாலிவுட் என்று கலக்கி வருபவர், தனுஷ்! இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. அம்பிகாபதி திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அற்றங்கி ரே திரைப்படம்…
சூர்யா படத்துக்கு அதிகரிக்கும் டிமாண்ட்!
எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்தி ரீமேக்கின் உரிமைக்காக பல போட்டிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது!…
ஹாலிவுட்டை கலக்கிய தமிழ் ஹீரோக்கள்!
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்த சில நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அதில் நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து பெயர்…
“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…
தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி…
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் அனுப்பும் பணி தொடக்கம்!
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ…