• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன் – சசிகலா உருக்கம்

இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன் – சசிகலா உருக்கம்

இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன், அதனை நினைத்துக்கொண்டேதான் வந்தேன்” என்று வி.கே.சசிகலா உருக்கமாக கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் வி.கே.சசிகலா வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “வாக்களித்திருக்கிறேன். இந்தமுறைதான் நான் தனியாக வந்து…

நம்பி ஏமாந்தது போதும் …30 ஆண்டுகள் கழித்து முதல் முறை வாக்களித்த நபர்

நடிகர் ரஜினிகாந்துக்காக 30 ஆண்டுகளாக வாக்கு செலுத்தாமல் இருந்துவந்த அவரது ரசிகர் மகேந்திரன் இன்று அவரது முதல் வாக்கை செலுத்தியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என…

மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி குடும்பத்துடன் வாக்களித்தார்…

மதுரை ஐயர்பங்களாவில் உள்ள சேவியர் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்தையும் திமுக கைப்பற்றும் திமுக கூறிய வாக்குறுதிகள்…

அழகு குறிப்புகள்:

வெயிலில் ஏற்படும் கருமை நீங்க: ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

சமையல் குறிப்புகள்:

கோவைக்காய் வறுவல்தேவையானவை:கோவைக்காய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான…

பொது அறிவு வினா விடைகள்

ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?வோலடைல். தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?கங்காரு எலி. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?ஏழு. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?330. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?மக்ரானா. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பாடுபடாமல் பயன்கள் கிட்டாது. • பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிடத் துணியாது.…

குறள் 124:

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.பொருள் (மு.வ):தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

எதற்கு ஹிஜாப்? வாக்காளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர்

தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் 8வது வார்டுக்கு உட்பட்ட அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் வெளியேற்றம்.வாக்காளர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதுகுறித்து தேர்தல்…

சுயேட்சையாக நின்ற மனைவி.. விவாகரத்து செய்த கணவன்..

மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதாவது மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், டம் டம் நகராட்சியின் ஒன்பதாம் வார்டில், திரிணமுல் சார்பில் சுர்ஜித் ராய்…