மருத்துவ உதவியில், என் நாடு என் தேசம் அறக்கட்டளை!
“மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு” என்று பெயரளவில் மட்டும் கொண்டு இயங்கும் சில தொண்டு நிறுவனங்கள் மத்தியில், மக்கள் சேவையை முதன்மையாகவும், முழுமூச்சுடன் செய்துகொண்டிருக்கிறது, என் நாடு என் தேசம் அறக்கட்டளை! கொரோனா காலத்தில், மிகவும் அவதியுற்ற சாலையில் பட்டினியாய் கிடந்த…
ஒத்த ஓட்டில் மலர்ந்தது தாமரை..!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு…
மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுக ஆமோக வெற்றி..
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுகவை எதிர்த்து அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். பாஜக முகவர் ஹிஜாபை அகற்றச் சொன்னதால் சர்ச்சைக்கு உள்ளான இந்த…
டெபாசிட் இழந்த திமுக..சந்தோஷபடுவதா…வருத்தப்படுவதா
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7…
தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியை தனி பெரும்பாண்மையுடன் தி.மு.க கைப்பற்றியது.மொத்த வார்டுகள் – 36திமுக கூட்டணி – 27திமுக 19சிபிஎம் 5மதிமுக 2சிபிஐ 1அதிமுக -4பாஜக -1அமமுக -1சுயேட்சை -3வெற்றி பெற்ற வேட்பாளர்கள்1 வது வார்டு கனகலட்சுமி திமுக2 வது வார்டு…
சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று..!
மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை…
ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அமமுக 9, இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரே ஒரு…
தமிழகத்தில் 21 மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை…
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார்…
இ.பி.எஸ்-ன் சொந்த தொகுதியில் பல இடங்களில் திமுக முன்னிலை..!
சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில்…
சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வெற்றி!
சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி காட்சிகள் முன்னிலை…