பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த திமுக-பழனிசாமி காட்டம்
திமுக ஆட்சிக்கு வருவதற்காக என்னென்ன பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பார்க்கின்றனர் என பழனிசாமி சிவகாசி பிரச்சாரத்தில் கொந்தளித்தார். திமுக ஆட்சிக்குவந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஒவ்வொரு தேர்தல்…
அதிமுக செய்த வளர்ச்சித் திட்ட பணிகள் பற்றி பழனிசாமி பேச்சு
சிவகாசியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். சிவகாசி குட்டி ஜப்பான் என்று சொல்லுமளவிற்கு சிவகாசி பெயர்பெற்ற நகரமாகும். 2017 ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்அவர்களின்…
முதல்வருக்கு பரிசளித்த ரோஜா
ஆந்திர எம்எல்ஏவும், பிரபல நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசிய நிலையில், நெசவாளர்கள் உற்பத்தி செய்த அந்த பட்டு சால்வையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிசளித்தார். ஆந்திர எம்எல்ஏவும், பிரபல நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
ராஜமௌலி இயக்கவிருக்கும் அடுத்த சூப்பர்ஸ்டார்!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…
டீ சாப்பிட்டு பொழுதை கழிக்கும் திமுக..எடப்பாடி பழனிசாமி விளாசல்…
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றபோது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக என்றாலே ஒரு தீய சக்தி என்று…
கிரிப்டோகரன்சியை திருடிய வட கொரியா?
சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்)…
திலீப்பிற்கு கிடைத்தது ஜாமின்!
நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம். 2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மலையாள நடிகர்…
திரையரங்குகள் வலிமையடைய வலிமை படத்தை எதிர்நோக்கும் திரையரங்குகள்
கொரோனா மூன்றாவது அலை கடந்த வருட டிசம்பர் மாதக் கடைசியில் பரவ ஆரம்பித்தது. அதனால், ஜனவரி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்கள். அதனால், பல முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட படங்களை…
டைட்டானிக் ஒரு புதினத்தின் எதிரொலி …
உலகில் அழியாத ஒரு மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்ட ஒன்று தான் டைட்டானிக் கப்பல். பிரமாண்ட அளவில் செலவு செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை கப்பல் டைட்டானிக்.இந்த கப்பலை பற்றி படமாக எடுக்கப்பட்டு அதில் ஒரு காதல் காவியமும் சேர்க்கப்பட்டு…
ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் சிவகாசியில் பிரச்சார மேடை சூடுபிடித்தது..!
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு..?சிவகாசி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடியாரின் கேள்வி… ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு என்றும்…