மதுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தீபாராதனை!
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள, ஸ்ரீ காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகா ஸமேத ஸ்ரீ சந்திரசேகர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
அல்லு அர்ஜுனை ஆராதித்து வரவேற்ற மகள் – நெகிழ்ந்த தந்தை
வெளிநாடு சென்று16 நாட்கள் கழித்து வீடு திரும்பும்போது, மகள் அளித்த வரவேற்பு குறித்த அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நடிகர்அல்லு அர்ஜூன் அவரது நடிப்பில்டிசம்பர் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட…
மகான் படத்தில் விக்ரமின் நாச்சியாக மாறிய சிம்ரன்
இளைஞர்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில் அதற்கு எதிர்மறையாக நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு சோனு சூட் ஜோடியாக கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் நடித்த படம் கோவில்பட்டி வீர லட்சுமி 19 வருடங்களுக்கு பின் அதேபோன்ற கதாபாத்திரம் அல்லது…
அம்மா பிறந்தநாளை அருகில் இருந்து கொண்டாட முடியாத மெகா ஸ்டார்
தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில்பகிரப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்குநடிகர் சிரஞ்சீவிதன்னை வீட்டில்தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் தனது தாயின் பிறந்த…
படித்ததில் பிடித்தது..
• மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள். • குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள். • சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் அனைத்தையும் தானமாக…
பொது அறிவு வினா விடைகள்
அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?ராவணா – 1 அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?“நேபாளிசேட் – 1” அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின்…
அரசியல் பகடி செய்யும் சமுத்திரகனியின் பப்ளிக்
சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்.’ கே.கே.ஆர். சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.கே.ரமேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா…
இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!
இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட…
தூத்துக்குடியில் விசிட் அடிக்கும் பறவைகள்.., கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்காக வருவதும், பின்னர் தங்களது நாடுகளுக்கு குஞ்சுகளுடன் புறப்பட்டு செல்வதும் வழக்கம். அதன்படி…