- அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
ராவணா – 1 - அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
“நேபாளிசேட் – 1” - அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
“HD217496” - பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா - சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
மீத்தேன் ஏரி - எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்) - சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
“எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 மணியம்மையார் சாட்” - சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
“டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்” (இஸ்ரேல்) - சமீபத்தில் ICICI யானது ATM எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
15 லட்சம் வரை
10.சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது?
கியூரியாசிட்டி