• Tue. Dec 10th, 2024

Month: January 2022

  • Home
  • கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் தேர்வு ஏன்?-பாஜக விளக்கம்

கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் தேர்வு ஏன்?-பாஜக விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் முதல் இருகட்டத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் 25 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத்…

கரூர்காரர்கள் நாட்டாமையால் ஒதுங்கும் கோவை திமுக நிர்வாகிகள்

கரூர் மாவட்டத்திலிருந்து ஆட்களை அழைத்துச்சென்று கோவை மாநகராட்சி தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே கரூரிலிருந்து இங்கு வந்து நம்மை நாட்டாமை செய்ய இவர்கள் யார் என்கிற வகையில், கோவை திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆவதாக…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு குறை கூறி வருகிறது!- செல்லூர் ராஜு

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திருமலை…

தண்டாயுதபாணி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

தைபூசத் திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மலைக்கோயில் எனப்படும் தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு! தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு…

சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு-பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்…

ஆஸ்கர் வலைத்தளத்தில் தமிழ்ப்படம் ஜெய்பீம்

சர்வதேச சினிமாவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஆஸ்கர் விருது முதன்மை கெளரவமாக கருதப்படுகிறது ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர் விருது வழங்கப்பட்டாலும் வெளிநாட்டுப் படங்களுக்கென சில சிறப்பு விருதுகளையும் வழங்கி கௌரவிக்கிறார்கள். அந்த விருதுகளுக்காகப் பல நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. ஆஸ்கார்…

ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழா!.. அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்…

60 வயதுக்கு மேற்பட்ட 4.42 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ்- மா.சுப்பிரமணியன்

60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பூஸ்டர்…

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாள் விழா

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பாக ஏற்பாடு…

மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 459வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

மாமன்னர் திருமலை நாயக்கரின் 459 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் தலைமை…