• Wed. Sep 11th, 2024

Month: January 2022

  • Home
  • இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய…

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை! -கஸ்தூரிராஜா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டிருந்தார். அவர்களின் விவாகரத்து அறிவிப்பு அனைவர்  மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல்…

பதவி விலகினாரா பி.டி.ஆர்?

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அந்த பதிவில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“கழக சட்டதிட்ட விதி: 31 –…

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் எப்போதும் ஏடாகூடமாக எதையாவது பேசி தன்மீது ஊடக வெளிச்சத்தை தக்கவைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர் இரண்டாவது திருமணம் அப்புறம் அது சரியாக வரவில்லை என விவாகரத்து, பிக்பாஸ் என பரபரப்பில் இருந்தவரை சினிமாவில் மீண்டும் நடிக்க வைத்தால் கல்லா கட்டலாம்…

கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா பாதிப்பு இல்லையாம்

கொரோனா மூன்றாவது அலையில் சினிமா பிரபலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது, “நெகட்டிவ்’ என்பது இந்தக் காலத்தில்…

எதற்கும் துணிந்தவன் மூன்றாவது பாடல் வெளியீடு – தணிக்கை முடிந்தது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை…

சுருளி காவல்துறை தடை நீக்கம்

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இவர்தான் இந்த சுருளி படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை…

ஆஸ்கார் யூடியூப் தளத்தில் ‘ஜெய் பீம்’!

இயக்குனர் ஞானவேல்  இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ஜெய்பீம். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்காக வாதாடக் கூடிய…

திக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதி!..

இந்தியா முழுவதும் மூன்றாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதேபோல நாட்டிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகம் ஒன்று தினசரி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டுமே 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…