

பொள்ளாச்சி நந்தனார் காலணிக்கு உட்பட்ட 10வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அருணாசலம், நகர பொருளாளர் வடுகைகனகு, ஜேம்ஸ் ராஜா, மா.சுந்தரம், வார்டு செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
