• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • முருகனை எனக்கு பிடிக்கும் திருமண விழாவில் ஸ்டாலின் சிலேடை

முருகனை எனக்கு பிடிக்கும் திருமண விழாவில் ஸ்டாலின் சிலேடை

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்துக்கு திமுக தலைவரை பார்க்க வரும் கட்சியினர், பொது மக்கள், விஐபிகள் என யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று அமர வைத்து அவர்களிடம் என்ன ஏதென விசாரித்து வைத்திருப்பார். கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்ததும் அவரையும்…

அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்த சி.வி.சண்முகம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி வருகிற 27ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான…

வரலாறு தெரியாத மோடியே? வட நாடு மட்டும்தான் இந்தியாவா?

இந்த உலகிலேயே முக்கியமான மொழி தமிழ். சம்ஸ்கிருதத்தைவிட உயர்ந்தது தமிழ்மொழி. அதை நான் நேசிக்கிறேன்’ என்று ஒரு நாள் உருகுகிறார். அடுத்தநாளே, தமிழகத்தின் கீழடி தொல்பொருள் ஆய்வுகளை மூட்டை கட்டும் மத்திய அரசு அதிகாரிகளை வேடிக்கை பார்க்கிறார். சிலவாரங்கள் கழித்து, `தொட்டன…

மருத திரைவிமர்சனம்

தென் மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை முறையில் ஒன்றாக இருப்பது செய்முறை என்பது.ஒருவரின் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் அவருடைய உற்றார், உறவினர்கள் தங்களால் இயன்ற பணத்தை அவருக்கு மொய்ப் பணமாக வைத்துவிட்டுச் செல்வார்கள். இந்த மொய்ப் பணத்தை கொடுத்த நபரின் வீட்டில் ஏதாவது…

நான் ஏன் காந்தியைக் கொன்றேன் படத்தை தடை செய்யக்கோரிக்கை

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படத்தைத் தடை செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, காந்தியை கொலை செய்ததற்கான…

பட வாய்ப்புக்காக பாலான போஸ்களில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.நகுல் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற…

தீபிகா படுகோனேயின் தில்சில் ஆபாச பதிவு

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த ’83’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது. தற்போது இரண்டு இந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து…

அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சட்டா ஏப்ரல் 14 வெளியீடு

இந்தியில் அத்வைத் சந்தர் இயக்கத்தில் அமீர்கான் தயாரித்து நடித்து முடித்துள்ள படம் லால் சிங் சட்டா. இப்டம் 1994ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த பாரஸ்ட் கம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் அமீர்கானின் நண்பராக…

ஐந்து கணவர்கள், ஐந்துமுறை விவகாரத்து பெற்ற அதிசய நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் தனது 5வது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார்.பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் பே வாட்ச், தி இன்ஸ்டியூட், எஸ்பிஎஃப், தி பீப்பிள் கார்டன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010ஆம்…

நாகசைதன்யாவை நினைத்து பெருமைப்பட்ட நாகர்ஜுனா

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும். 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.விவாகரத்துக்கு பிறகு…