• Fri. Sep 22nd, 2023

Month: January 2022

  • Home
  • மறுமணமா பிக்பாஸ் பவானி மறுப்பு

மறுமணமா பிக்பாஸ் பவானி மறுப்பு

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம்…

விஜய்சேதுபதி வெளியிட்ட “கரா” முதல் பார்வை

பவானி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கரா’. இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அவதார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – வில்லியம்ஸ், இசை – அச்சு ராஜாமணி, படத்…

தீபிகா படுகோனே வாங்கிய 48 ரீடேக் எதுக்காக தெரியுமா?

இந்தியில் தீபிகா படுகோனே கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஜெக்ராயான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில்…

புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை…

காவல்துறை விசாரணைக்கு ஆஜராக திலீப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ல் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல்,பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு…

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 6இன் படி மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாகுமா?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணையித்துள்ளது. அந்த காலக்கெடுவுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியான…

பாஜகவுடன் 25 ஆண்டுகள் வீணடித்துவிட்டோம்: உத்தவ் தாக்கரே

இந்துத்துவ கொள்கையை சந்தர்ப்பவாத அரசியலுக்காகப் பயன்படுத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.சிவ சேனா கட்சி நிறுவனராக பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி இணையவழியில் நடந்த விழாவில் பேசிய உத்தவ் தாக்கரே இவ்வாறு…

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு இன்று 3வது நாள் முன்னோட்டம்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கான 3வது நாள் முன்னோட்டம் இன்று நடைபெறுகிறது.இந்த ஆண்டு குடியரசு தினத்தில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் முப்படை சாதனைகளை…

இன்று எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியில் வெளியீடு

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார்.தரவரிசைப் பட்டியல் //tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.