• Wed. Jul 24th, 2024

Month: January 2022

  • Home
  • சபரிமலை பக்தர்கள் ஓய்வெடுக்க சிறப்பு முகாம்கள்

சபரிமலை பக்தர்கள் ஓய்வெடுக்க சிறப்பு முகாம்கள்

கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடந்த வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக…

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

பொது அறிவு வினா விடை

தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?லேண்ட்ஸ்டார்ம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?சர்தார் வல்லபாய் பட்டேல் வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?பங்கிம் சந்திர சட்டர்ஜி தந்தியை கண்டுபிடித்தவர்…

குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். பொருள் (மு.வ): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

சுறுசுறுப்பாக துவங்கியது பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் சுறுசுறுப்பாக தொடங்கியது. புத்தாண்டு இன்று பிறந்த நிலையில் அடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக…

புத்தாண்டை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் ஓமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன கூடிய ஊராடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது! இந்நிலையில், வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் கோவில்களில்…

2022-ம் ஆண்டை ‘விழிப்புணர்வான உலகம்’ உருவாக்க அர்ப்பணிப்போம் – சத்குரு

“2022-ம் ஆண்டினை விழிப்புணர்வான உலகம் (கான்சியஸ் பிளானட்) உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிக்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் தெரிவித்தார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆதியோகி முன்பு நேற்று (டிச 31) நடந்த சிறப்பு சத்சங்கத்தில் அவர் பேசியதாவது:மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது…

பால் அட்டைதாரர்களுக்கு அதிரடி தள்ளுபடி!

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஒரு வாக்குறுதியாக ஆவின் பால் விலை குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது! அளிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, 2021ம் ஆண்டு, கடந்த மே 16ஆம் தேதி ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.…

வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா

தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.…

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – முன்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியது. இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து…