பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆல்-பாஸ் திட்டம்?
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நோய்த்தொற்று பரவல் குறைந்த…
தங்கம் விலை உயர்வு
சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் தங்கம் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.இந்த நிலையில்…
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று- அஜித் பவார்
நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலானபோது, மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர். இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் குறைந்து வருகின்றன. எனினும், கொரோனா 3-வது அலை ஏற்படக்கூடிய சாத்தியம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10…
சிவகாசி வெடிவிபத்து – 4 பேர் பலி!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சிவகாசி அருகே புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும்…
பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! – போலீசார் விசாரணை!
பொள்ளாச்சி, ஆனைமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் ரகுநாத்! ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்! இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்து உள்ளார்!…
கண்களைச் சுற்றி கருவளையம் நீங்க:
பிளாக் டீ தயாரித்து வைத்துக் கொண்டு, அது குளிர்ந்ததும், அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வைக்க வேண்டும் அல்லது புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றிய கருவளையங்கள் நாளடைவில் மறையும்.
பிக்பாஸ் புகழ்பவானி நடித்த சேனாதிபதி ஓடிடியில் வெளியீடு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் 89ஆவது நாளாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர். இவர் தெலுங்கில் உருவாகியுள்ள சேனாபதி என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில்…
ஸ்ரீகாந்த் நடிக்கும் திபெட் சொல்லும் கதை என்ன?
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திபெட் . மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு,…
வலிமை தணிக்கை முடிந்தது வெளியீட்டு தேதி அறிவிப்பு
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. காலா புகழ் நடிகை ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. நேற்று படத்தின் டிரைலரை வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை…
மக்கன் பேடா
தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர்மைதா மாவு – 1ஃ3 கப்முந்திரி பிஸ்தா தூள் – சிறிது அளவுபொரிப்பதற்குஎண்ணெய்சக்கரை – 3 கப்தண்ணீர் – 2 கப்ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் செய்முறை:முதலில் பாலை சிறு தீயில் நன்றாக…