தென்காசியில் அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. கடையநல்லூர் நகரப் பகுதிகளுக்கு முத்துக்கிருஷ்ணாபுரம் சேனைத் தலைவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. பயனாளிகள் தங்கள் வீடு மற்றும் நிலத்திற்குறிய அசல், நகல், வில்லங்கச் சான்று, பட்டா நகல்…
டாப் 10 செய்திகள்
1.11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு 2.யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை 3.பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு! தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து…
நாடாளுமன்றத்தில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்…
லகிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை வழக்கில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றாவது நாளாக எதிர்கட்சிகள் நடத்திய குச்சல் குழப்பம் காரணமாக இன்றும் ஒத்திவைக்க எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி…
பூட்டிக்கிடக்கும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை
பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பதால் தொழிலாளர்கள் கோர பட்டனியின்பிடியில் சிக்கி தவித்து வருவதாகவும் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல்…
அழகிகளுக்கு கொரோனாவாம்….உலக அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு…
உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ள அழகிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி அமெரிக்க தீவானா பியூர்ட்டோ ரிக்கோவில் நேற்று தொடங்க…
நாடாளுமன்றத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு…. முத்தரசன் குற்றச்சாட்டு
வாரணாசியில் பிரதமரே மதகலவரத்தை துண்டும் விதமாக பேசுவது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் – சிவகங்கையில் முத்தரசன் பேட்டி சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் பேசும்போது பதிலளிக்க வேண்டிய பிரதமர்…
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிறப்பும், சர்ச்சையும்
தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து…
புதிய கட்சியை தொடங்குகிறார் விவசாய சங்கத் தலைவர்
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் பலனாய், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. பின்னர் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி…
விமான பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்
ரிஸ்க் நாடுகள் என மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில்…
என்ன பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்–ல இவரா..?
தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு…