உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்
26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவிடம் 15- 21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம்…
தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை… திருப்பதி தேவஸ்தானம்
‘திருப்பதி தேவஸ்தானம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு…
பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி
பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை…
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே…
வேதனையை முகத்தில் கொண்டு வர மூன்று மணிநேரமானது லியோனியின் மலரும் நினைவு
சரவணன் சுப்பையா சிட்டிசன் படத்திற்கு பின் 16 ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் படம்மீண்டும்’ படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர்…
நிர்வாணமாக நடித்திருக்கும் புதிய நடிகர்
சினிமாவில் நடிகைகள் ஆடை குறைத்து நடிப்பதும் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதும்.ஆடை படத்தில் அமலாபால்நிர்வாணமாக நடித்ததும் பரப்பபாக பேசப்பட்டது சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா 16 வருடங்களுக்கு பின் இயக்கி இருக்கும் படம்”மீண்டும்…
மலையாள நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியில் மோகன்லால்
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் ஆதரவு பெற்றவர்கள் தோல்வியடைந்தது மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். சங்கம் ஆரம்பித்து…
புதிய சிக்கலில் சைலண்ட் அரசியல் செய்யும் சசிகலா!..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது நிழலாக வலம் வந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதுதான்…
புஷ்பாவில் கசமுசா காட்சிகள் நீக்கம், நேரம் குறைப்பு?
இந்தியாவின் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லைசுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர்17 அன்று.…
திமுக எம்.எல்.ஏ., பகிர்ந்த முதல்வரின் வீடியோ…
மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. சைக்கிளிங், உடற்பயிற்சிகள் என அடிக்கடி அவர் சில விழிப்புணர்ச்சி காட்சிகளையும்,…