• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திமுக எம்.எல்.ஏ., பகிர்ந்த முதல்வரின் வீடியோ…

மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் அதிக ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. சைக்கிளிங், உடற்பயிற்சிகள் என அடிக்கடி அவர் சில விழிப்புணர்ச்சி காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம். முதல்வரைப் போலவே டிஜிபி சைலேந்திரபாபுவும் உடற்பயிற்சி சிப்ஸ்கள் வழங்குவதில் ஆர்வமானவர். இந்நிலையில் தான் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.