• Fri. Sep 22nd, 2023

Month: December 2021

  • Home
  • சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா

சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா

பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு / இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவி்த்துள்ளது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள்…

தேன் பட கதாநாயகனுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில்…

ஆன்மீகம் பேசும் ஆடை துறந்த அமலாபால்

ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் எந்தவொரு புதியதமிழ் படத்திலும் நடிக்கவில்லை வாய்ப்புக்காக காத்திருந்த அமலாபாலை வெப் தொடர் தயாரிப்பாளர்கள் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக செயல்படும் அமலாபால் வாய்ப்பு தேடும்…

ராக்கி திரைப்படம் – சிறப்பு பார்வை

தயாரிப்பு – ரா ஸ்டுடியோஸ்இயக்கம் – அருண் மாதேஸ்வரன்இசை – தர்புகா சிவாஒளிப்பதிவு-S. கிருஷ்ணன்படத்தொகுப்பு-நாகூரான்நடிப்பு – வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், பூராமு, ஜெயக்குமார்வெளியான தேதி – 23 டிசம்பர் 2021நேரம் – 2…

வலிமை படம் பார்க்க விரும்பும் பாஜக வானதி சீனிவாசன்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. அவருடன் இந்திநடிகை ஹூமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.…

ராதே சியாம் டிரைலர் முன்மொழிவது என்ன?

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார் இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான…

வைரலாகிவரும் விஜய்- யுவன் புகைப்படம்

விஜய்யுடன் இருக்கும் புதிய படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருக்கிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா கடந்த 25ஆண்டுகளில்இதுவரை விஜய்யுடன் ஒரேயொரு படத்தில்தான் பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் என பலருடன் மீண்டும் மீண்டும் விஜய்…

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறவுள்ள 19ம் ஆண்டு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 53 நாடுகளை சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் மட்டுமின்றி…

பாலியல் வன்கொடுமைகள் குறித்து பொதுவிசாரணை கோரி கோட்டை நோக்கி மாதர் சங்கம் நடைப்பயணம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி நடைப்;பயணம் சென்று முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கே.பாலபாரதி தெரிவித்துள்ளார்.…

மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் இந்த அறிவிப்பின் கீழ் பயன்பெற…