• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

ஜெ நினைவிடத்தில் கே.டி.ஆர் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னால் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில்…

முடிவுக்கு வருகிறது கொரோனா : ரஷிய நிபுணர்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான், 10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன. இந்த ஒமைக்ரான், மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு…

பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் டுவிட்டர் நிர்வாகக் குழு..!

உலகின் முக்கிய புள்ளிகள் முதல் அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் டுவிட்டர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, பராக் அகர்வால், நவம்பர் 29-ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டுவிட்டரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டேன்டிலே டேவிஸ் மற்றும்…

*ஜெயலலிதா நினைவு தினம்- R.K.ரவிச்சந்திரன் மரியாதை*

காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும்,கருணை நிறைந்த மெய் அன்பாகவும்,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று மாண்புமிகு அம்மா…

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது. எரிமலையில்…

ஜெயலலிதா நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புகழஞ்சலி செய்தியில், காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும், கருணை…

பொது அறிவு வினா விடை

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?விடை : 12,500 2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?விடை : 1886 3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ?விடை :…

பிரேசில் அதிபர் மீது வழக்கு

கொரோனா இரண்டாவது அலையினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தது. இதனால் மிகவும் மோசாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ இன்னமும் கொரோனா…

உக்ரைன் எல்லையில் வீரர்களை குவித்த ரஷ்யா

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த வந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யா நாட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே எல்லைப் பிரச்சினை…