ஹிந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா..
தமிழில் மாதவன்- விஜயசேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது அவர்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். மாதவன் நடித்த என்கவுண்டர் போலீசாக சைப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக்…
மீண்டும் ஜோடி சேரும் அதர்வா சற்குணம் காம்போ…
களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம். ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும்…
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. பொருள் (மு.வ): மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
வாழ்வதற்கான செலவு குறைவான டாப் 10 நகரங்களில் அகமதாபாத்!
லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பட்டியலில் இந்திய நாட்டின் சார்பில் அகமதாபாத் நகரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலின்படி பார்த்தால்,…
அடுத்த பிரதமர் குறித்த திட்டம் என்ன? பிரசாந்த் கிஷோர் தயாரா?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதால், அவரது அடுத்த பிரதமர் குறித்த நிலைப்பாடு நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்தியில் பாஜக தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏழரை ஆண்டுகளில் பாஜக…
சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வதற்கு இடமில்லை- கடம்பூர் ராஜூ
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி…
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை? – எச்சரிக்கும் தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இது, போலியானது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும்…
கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 விக்கெட்களை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய அஷ்வின் தொடர்…
காந்த குரல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்த தினம் இன்று!
தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. சென்னையில், 1939 டிசம்பர் 7ல் பிறந்தார். பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதிக்கு பிறந்தார் லூர்து மேரி ஈசுவரி. இவரது தாயார்…
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் மூர்த்தி அறிக்கை..!
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.., தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 1989…