• Thu. Jul 18th, 2024

Month: December 2021

  • Home
  • ஹர்பஜன் இனி களத்தில் இல்லை

ஹர்பஜன் இனி களத்தில் இல்லை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இருந்து கொரோனா காரணமாக விலகினார். 2021 சீசனில் கேகேஆர் அணியுடன் இணைந்தார். ஆனால் ஆடும்…

இல்லம் தேடி கல்வித் திட்டம்

கொரோனா கால கட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் அரசினர் தொடக்க பள்ளியில்…

மீண்டும் நிரம்பிய இடுக்கி அணை

கேரளாவில் கனமழையை தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்ததால் இடுக்கி அணை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முல்லை பெரியாறு, அருவிக்கரை, நெய்யார் உள்பட பெரும்பாலான அணைகள்…

லஞ்சம் வாங்கியதாக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல் குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, ஒப்பந்தகாரர். இவர்…

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வேண்டி கோரிக்கை

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தகுதியான மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு தவறுவதாக, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தங்களது வேதனையை தெரிவித்துவருகின்றனர். 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய…

வாரத்திற்கு 7 நாள் வேண்டாம்.. 4.5 நாள் வேலை செஞ்சா போதும்…

உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்களை வேலை நாட்களாக, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  நாட்டின் பொருளாதார போட்டித்திறனை நவீனப்படுத்துவதில் செயல்திறனை அதிகரிப்பதுடன், பணி மற்றும் வாழ்க்கை சூழல் சமநிலைப்படுத்துதல் மற்றும் சமூக நலன்…

பெண்னை பஸ்சில் இருந்து இறக்கிய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது – மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்ட குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பெண் மீன் வியாபாரி நேற்று முன்தினம் இரவு பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டதால் கோபமடைந்த அந்த பெண் பஸ் நிலையத்தில் கத்தி கூச்சலிட்டு…

சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் நோக்கில், சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு…

கொரோனா இழப்பீடு: இணையதள முகவரி வெளியீடு..!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,  “தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு…

பொது அறிவு வினா விடை

மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? மனிதக் குரங்கு தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? லேண்ட்ஸ்டார்ம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?  சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல் வந்தே மாதரம்…