- மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது?
மனிதக் குரங்கு - தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?
லேண்ட்ஸ்டார்ம் - ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி - இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல் - வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி - தந்தியை கண்டுபிடித்தவர் யார்?
மார்க்கோனி - தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் செயிண்ட்