அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை
தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…
முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண், நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர்…
பொது அறிவு வினா விடை
1) பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித் 2) சமூகவியலின் தந்தை?அகஸ்டஸ் காம்தே 3) அரசியல் அறிவியலின் தந்தை?அரிஸ்டாட்டில் 4) அரசியல் தத்துவத்தின் தந்தை?பிளேட்டோ 5) மரபியலின் தந்தை?கிரிகர் கோகன் மெண்டல் 6) நவீன மரபியலின் தந்தை?T.H. மார்கன் 7) வகைப்பாட்டியலின் தந்தை?கார்ல் லின்னேயஸ்
உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை
விருதுநகர், டிச. 13- விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நாளை 13ம் தேதியும் நாளை மறுநாள் 14ஆம் தேதியும் கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர். அதிமுக அமைப்பு ரீதியாக…
விரைவில் பாஜக – திமுக கூட்டணி – சீமான் ஆருடம்
ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்தார். இருபது…
அடேங்கப்பா இப்படியெல்லாம் கூட வெப்சைட் இருக்கா…..
நாம இந்த இணைய உலகத்துல நமக்கு பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில இணையதளங்கள் பற்றி பார்ப்போம். 1.Recordcast நாம எதாவது ஒரு Youtube சேனல் அல்லது வேற எதாவதுஒரு காரணத்துக்காக நம்ம Own Screen Record பண்ணுவோம்.அதுவும் எதாவது ஒரு…
பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம்…
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு விருதுநகரில் உற்சாக வரவேற்பு
அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் விருதுநகருக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விருதுநகர் மாவட்ட…